Humanity Quotes in Tamil : மனித நேயம் கடின உழைப்பும் குறிப்பிடத்தக்க தியாகமும் இல்லாமல் மாபெரும் விஷயங்கள் எதுவும் ஒருபோதும் சாதிக்கப்பட்டதில்லை. சவால் எவ்வளவு பொிதாக இருக்கிறதோ வெகுமதி அவ்வளவு பொிதாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும்போது உங்களுக்கு நல்ல விஷயங்கள் நிகழும். Reference: Tamil Thoughts / Humanity Quotes











