இதழியலாளர்களும் தத்துவ அறிஞர்களும்
இதழியலாளர்கள் அறிய வேண்டிய, தத்துவ அறிஞர்களின் கருத்தாக்கங்கள் என்ன ?
ஃபூக்கோ – கால முரண் வெளி:
பிரெஞ்ச் தத்துவ அறிஞர் ஃபூக்கோவின் (Michel Foucault,1926) “கால முரண் வெளி” (heterotopia) என்னும் கருத்தாக்கமானது, “கால அளவில் வெளியில் ஏற்பட்டுள்ள முரண் காரணமாக ஏற்பட்டுள்ள வெளியின் தன்மை மாற்றம் முரண் வெளியாக அமையும்” என்பதாகும்.
அதாவது, மனித வாழ்க்கை என்பது மாற்றங்கள் நிறைந்தது. ஒவ்வொரு…
View On WordPress






