நேர்காணல்
நேர்காணல் என்பது கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பதில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட வேண்டும். ஓர் பிரபலத்தை நேர்காணல் செய்யும்போது தோராயமாக நூறு கேள்விகள் கூட கேட்க முடியும். ஆனால், அதில், அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பத்து என்ற எண்ணிக்கையில் இருக்கலாம். ஆதலால், அந்த பத்து கேள்விகளை கண்டுபிடிப்பதிலே இதழியலாளரின் திறமை ஒளிந்திருக்கும். அதாவது, பரபரப்புக்காக, பிரபலத்தை…
View On WordPress







