செய்தித் தலைப்பு : திரிபுகளும், முரண்களும்
செய்தித் தலைப்பு : திரிபுகளும், முரண்களும்
தமிழகத்தில் அச்சு, காட்சி, டிஜிட்டல் ஊடகத்தின் வழியாக செய்தி வெளியிடும்போது அதற்கான தலைப்பு வைப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவை, வாசகர்களை கவர வேண்டும் என்பதை முன்னிறுத்தியே பெரும்பாலும் அமைக்கப்படுகிறது. இந்த வகையில், வியப்பு, சோகம், கேள்வி, பதில், எச்சரிக்கை, மகிழ்ச்சி பாணியிலான செய்தித் தலைப்பு வைக்கப்படுகிறது. அவை, செய்தியின் சாரம்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை விட,…
View On WordPress










