எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை வாட்டர் மெட்ரோ: சென்னைக்கு வரவிருக்கும் புதிய போக்குவரத்து வசதி
சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வாட்டர் மெட்ரோ (Water Metro) சேவையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 53 கி.மீ. நீளத்தில் நீர்வழிப் பாதை வரலாற்றுச்…














