தேர்வுச் சீர்திருத்தம் முதல் தேசிய பாதுகாப்பு வரை — ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது உரையில் கல்வி, இளைஞர்களின் பங்கு, தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார். Independence Day Speech இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய சக்தியாக இளைஞர்களை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், நாட்டின்…















