தன்னை கொலை செய்ய வந்த புலிப் பயங்கரவாதியை நண்பனாக மாற்றிய முத்தலிப்
தன்னை கொலை செய்ய வந்த புலிப் பயங்கரவாதியை நண்பனாக மாற்றிய முத்தலிப்
“கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்து விடுவேன்.” என்று தனது இராணுவ அணிக்கு சொல்லிவிட்டு நடு இரவில் செல்லும் முத்தலிப் மீண்டும் விடியும் நேரத்தில் தனது அணியில் வந்து இணைந்து கொள்வார். தனது கைத் துப்பாக்கியை தலையணைக்கு கீழ் வைத்து ஒரு குழந்தையைப் போல தூங்கிவிடுவார். சிறிது நேரத்திற்கு பிறகு தனக்கு கீழ் சேவை செய்யும் இராணுவத்தினருக்கு குறிப்பிட்ட…
View On WordPress












