Claire Keane
art blog(derogatory)

PR's Tumblrdome
h
TMBGareOK. The Official They Might Be Giants tumblr
Interview Vampire Daily
Lint Roller? I Barely Know Her
EXPECTATIONS

Origami Around

#extradirty
Cosimo Galluzzi

shark vs the universe

tannertan36
One Nice Bug Per Day

Product Placement
𓃗
untitled
noise dept.

blake kathryn
seen from Türkiye

seen from United States
seen from Belgium

seen from Japan
seen from Germany
seen from United Kingdom
seen from United States
seen from Malaysia

seen from United Kingdom

seen from Ecuador

seen from Türkiye
seen from Brazil

seen from United States

seen from United Kingdom
seen from United States
seen from France

seen from Malaysia
seen from Colombia
seen from Türkiye
seen from Türkiye
@tncpim

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
G.Ramakrishnan (CPIM Tamilnadu State Secretary) Puthiyathalaimurai Tv Interview
Gujarat Model
ஆம் ஆத்மி கட்சியும் உங்களைப்போன்றே ஊழலை ஒழிப்பதாகச் சொல்கிறதே அதனுடன் இணைந்து செயல்படுவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அக்கட்சியின் தலைவர்கள் எங்களுடன் பல தகவல்களைப் பரி மாறிக் கொள்கிறார்கள், அம்பானிக்கு எதிராக அவர்கள் செயல்படுவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்கள் எங்கள் அலுவலகத்தில் வந்து பெற்றுச் சென்றார்கள். ஊழலுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுப் பதை வரவேற்கிறோம்.2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றால் அவ்வாறு ஊழலுக் கான ஊற்றுக்கண் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகள் அல்லவா? அதனை எதிர்த்திடாமல் எப்படி ஊழலை ஒழித்திட முடியும்? அவர்களும் விவாதிக்கட்டும் என்றார்.
https://www.youtube.com/watch?v=MZGU9YPBIUk

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Live streaming of CPIM's election booklet on inequality and corruption.
கிருஷ்ணா - கோதாவரிப் படுகைகளில் இருந்து எடுத்து விற்கும் எரிவாயு உரிமம் மற்றும் விலை உயர்த்திக் கொடுத்ததால் - அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் அளவு ரூ.1 லட்சம் கோடி. இப்போது அந்த விலையை மேலும் உயர்த்திட அரசு முடிவு செய்தது. இதனால் ரிலையன்சுக்கு மேலும் ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்க கதவு திறக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தால் அது நிறுத்தப்பட்டுள்ளது. கே.ஜி பேசின் ஊழல் தொடர்பாக - பாஜகவும், அதன் பிரதமர் வேட்பாளார் மோடியும் வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் தனது சாதனைப் பட்டியலில் - இதனை சொல்வதுமில்லை. கார்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து நன்கொடை பெறமாட்டோம் என்ற உறுதியுடன் இருப்பவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. அரசு முடிவுகளில் இருந்து பெரு நிறுவனங்களின் தலையீட்டை விலக்குவது இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.
திமுக - அதிமுக ஊசலாடுவது ஏன்? - ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்).
“அவர்கள் (காங்கிரஸ்) தங்களின் தவறுகளை நினைத்து பார்த்து மனம் வருந்தி, மதச்சார்பின்மை அரசு அமைய திமுகவை நாடிவந்தார்கள் என்றால், அவர்களை திமுக ஆதரிக்க தயாராக இருக்கும். அவர்களுக்கு திமுக பாவமன்னிப்பு வழங்கும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என திமுக தலைவர் சென்னையில் புதனன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் தலைமையிலான அரசு (திமுகவும் பங்கேற்ற) கடைபிடித்து வந்த மக்கள் விரோதபொருளாதாரக் கொள்கையினை திமுக தலைவர் நியாயப்படுத்துகிறார் என்பதே இதன் பொருளாகும்.
1996 முதல் 2012 வரையிலான காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 694 ...
Between 1996 and 2012, 284,694 farmers committed suicides in India
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட காலத்தில் - ஊழல்களால் ஏற்படும் இழப்புகள் லட்சம் கோடியையும் தாண்டிச் சென்றன. இந்தக் கொள்கைகளால், நம் கனிம வளங்கள் காணாமல் போகின்றன. எதிர்காலத்திற்கான செல்வங்கள் சிலரின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன. கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லாத காங்கிரஸ் அணியும், பாஜக அணியும் - வெளித்தோற்றத்துக்குத்தான் வேடம் போடுகின்றனர். உண்மையில் அவர்கள் டாட்டா - ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு முதலாளிகளின் அணியினரே ... கொள்ளைகள் தடுக்கப்பட, கொள்கைகளை மாற்ற வேண்டும்.

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
பாஜக-காங்கிரஸ் ஆட்சியில் 35 முறை விலையேற்றம். நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம்..
You can also visit us at http://www.satyamevjayate.in While there are examples of great politicians, others have been able to win using muscle power and mone...
21 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலிருந்து 2014 பொதுத் தேர்தலுக்கான சிபிஐ(எம்) வேட்பாளர்கள் பட்டியல்....