Exclusive Interview With Actor Vishal | Vellum Sol | News18 Tamil Nadu
seen from China

seen from Canada
seen from India
seen from China
seen from United States
seen from Macao SAR China

seen from Philippines

seen from Canada
seen from United States
seen from Malaysia

seen from Brazil
seen from Russia
seen from United States
seen from Russia
seen from Malaysia

seen from United States
seen from United States
seen from United States

seen from Canada
seen from Canada
Exclusive Interview With Actor Vishal | Vellum Sol | News18 Tamil Nadu

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/03/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f/
விஷால் போட்ட கண்டிஷன்... ஆடிப்போன மிஷ்கின்..!
தமிழ் சினிமா இயக்குநர்களில் பாலா-மிஷ்கின் இருவருமே வழக்கமான பாணிகளை தவிர்த்து வித்தியசமான கதைகளை பண்ணுபவர்கள். அதோடு தங்களது படங்களில் மற்றவைகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். அதில் மிஷ்கின் ஒரு படி மேல்.. அவர் படம் என்றால் ஹீரோ இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரையறை உண்டு. ஆனால் அந்த வரையறையை தற்போது உடைத்து விட்டாராம் விஷால்.
மருது படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார் விஷால். ‘துப்பறிவாளன்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை விஷாலே தனது நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சிலபல கண்டிஷன்களோடு தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஷால்.
அது என்னவென்றால், “உங்க படத்தில் வழக்கமா வரும் ரிப்பிட்டேஷன் காட்சிகள் இதில் இருக்கவே கூடாது. குறிப்பா தலையை கீழே குனிஞ்சுக்கிட்டு சைக்கோ மாதிரி நடந்து வந்து ஹீரோ ஃபைட் பண்ணுவாருல்ல? அது இருக்கவே கூடாது. உங்க படத்தில் வழக்கமா வரும் மஞ்ச சேலை டான்ஸ் வேணும்னா இருக்கட்டும்” என்று கண்டிஷன் போட்டாராம். அதற்கு மிஷ்கின் ரியாக்ஷன் என்னவா இருக்கும்…? ஆமென் தான்.. அப்புறம் தயாரிப்பாளரும் விஷால் தானே…