Song of the week from the previous show:
Srivalli Song Cover by Madhan's Band | Pushpa - The Rise | Allu Arjun | Rashmika | Devi Sri Prasad
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song: பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி | Parva Karpora Dheepama Srivalli Movie: Pushpa (Telugu) Singer: Sid Sriram Lyrics: Viveka Music: Devi Sri Prasad (DSP) Starring: Allu Arjun, Rashmika Mandanna
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பாடல் வரிகள்:
நான் பாக்குறன் பாக்குறன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர
காணாத தெய்வத்தை கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நான் இருந்தும் கடந்து போகிறியே
பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள
பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம
பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசாதான் தோணும்
குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா


















