📢 வாட்ஸ்அப்பில் புதிய Privacy Update! 🔒📱
இனி உங்கள் மொபைல் நம்பரை அனைவருடனும் பகிர வேண்டிய அவசியமில்லை! ✅
WhatsApp-ல் Username உருவாக்கினால்,
👤 உங்கள் Phone Number மறைக்கப்படும்
👥 Group & Communities-ல் Privacy அதிகரிக்கும்
🔐 பாதுகாப்பாக Chat செய்யலாம்
📲 செல்லும் வழி:
WhatsApp → Settings → Account → Username
இந்த வசதி வந்தவுடன் உங்கள் Username-ஐ Reserve செய்து கொள்ளுங்கள்! 🚀
💬 இந்த புதிய அப்டேட் பற்றி உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள்.
❤️ பயனுள்ளதாக இருந்தால் Like செய்யுங்கள்.
📤 நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்.
🔔 மேலும் இதுபோன்ற Tech Updates-க்கு Follow செய்யுங்கள்.











