லூப் வச்ச ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் புடவை.. வெப் சீரிஸில் வேற மாதிரி மிரளவிடும் அமலா பால்! | Amala paul shares Pitta Kadhalu web series Meera image
லூப் வச்ச ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் புடவை.. வெப் சீரிஸில் வேற மாதிரி மிரளவிடும் அமலா பால்! | Amala paul shares Pitta Kadhalu web series Meera image
வாய்ப்பு இல்லை ஆனாலும் பலரும் அவரது துணிச்சலை பாராட்டினர். ஆடை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்த போதும் அந்தப் படத்துக்குப் பிறகு அமலா பாலுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. வெப் சீரிஸில் அமலா பால் அவர் ஏற்கனவே நடித்திருந்த அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மொழிகளில் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினார் அமலா…
View On WordPress