திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மூலவர் நந்திகேஸ்வரர் பெருமானுக்கு பிரம்மாண்டமான அலங்காரம்.
பழம், இனிப்பு கார மற்றும் பூ மாலை வகைகளை கொண்டு மிகப்பிரமாண்டமான அலங்காரம் சாத்தப்பட்டது. 15.1.25
Thirumayilai Arulmigu Karpakambal Udanurai Arulmigu Kapaleeswarar Swamy Temple on the occasion of Mattupongal, a grand decoration for the deity Nandigeswarar Peruman.
A grand decoration with fruits, sweets, savoury and flower garlands was made.








