சிங்காசனத்திலே வீற்றிருக்கும் - Singasanathilae Vetrirukkum
சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum
சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும்…
View On WordPress














