Mushroom Chettinadu - காளான் செட்டிநாடு:
Mushroom Chettinadu:
This is an excellent Side Dish for Poori and Chappathi.
காளான் செட்டிநாடு:
இது சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற சிறந்த உணவாகும்.
Ingredients:
Chopped Mushroom – 100 Grams
Chopped Onion – 1
Chopped Tomato – 2
Ginger Garlic Paste – ½ Teaspoon
Fennel – 1 Teaspoon
Curry leaves – little
Star Anise, Clove, Cardamom – 1 each
Oil – as required
Salt – as required
Turmeric Powder – ¼ Teaspoon
தேவையான பொருட்கள்:
நறுக்கிய காளான் – 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
ஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
ஸ்பெஷல் மசாலா – கீழே உள்ளபடி செய்யவும்
Special Masala – As given Below
Special Masala (To Grind):
Grated Coconut – 2 Tablespoon
Coriander Seeds – 1 Teaspoon
Dry Red Chilly – 3 Nos
Jeera – 1 Teaspoon
Pepper – 1 Teaspoon
Bengalgram – 1 Teaspoon
ஸ்பெஷல் மசாலா:
துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்
வர காய்ந்த சிகப்பு மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பொரிகடலை – 1 டீஸ்பூன்
Cooking Procedure:
1. Dry roast the given ingredients and make it as a fine paste
1. அரைக்க தேவையான பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து விழுதாக அரைத்துகொள்ளவும்.
2. Keep a tava and heat little and flavour it with Seasoning Ingredients and then flavour with curry leaves and Fennel
2.ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பில்லை, சோம்பு விட்டு தாளிக்கவும்
3. Now add Chopped Onion and roast it for 2 minutes then add Ginger Garlic paste to it
3.இப்போது வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
4. Once the raw flavour of the Ginger Garlic Paste goes off add Chopped Tomato and then add Turmeric Powder
4. இப்போது இஞ்சி பூண்டு வாசம் போன உடன், தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
5. Now add the Grinded Masala to the mixture and once the raw smell goes off , add Chopped Mushrooms to it
5. இப்போது அரைத்த மசாலா சேர்த்து அதன் வாசம் போன உடன், காளான் சேர்த்து வதக்கவும்
6. Mix the Mushrooms well mix well with the mixture and cook well for 2 minutes, now add water to the mixture with the required salt to it
6.காளானை மசாலாவில் 2 நிமிடம் நன்கு கிளறி, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
7. After 10 minutes, Mushroom Chettinad will be ready, Serve with Chopped Coriander leaves
7.10 நிமிடத்தில் காளான் செட்டிநாடு தயாராகி விடும். நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
Mushroom Chettinadu – காளான் செட்டிநாடு: was originally published on Pappu Buva