தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்; பின்பு தமக்கு அன்பாயிருந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27 Jesus saith unto his mother, Woman, behold thy son! Then saith he to the disciple, whom he loved, Behold thy mother! John 19:26,27 #SayingsOfJesus #WordThree #GoodFriday (at CSI Christ Church, Nethaji Nagar)











