DM for orders ஆளி விதை (flax seed) ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது. செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் தருகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை அதிவிரைவில் குணமடையச் செய்யும். இரு வகையான நீரிழிவு நோய்க்கும் இது அருமருந்தாகும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு சிறந்த உணவாகும். இதை 1-2 tbsp அளவு தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனை பொடி செய்து தயிர்/மோருடன் கலந்து பருகலாம். Bread, sandwich,health drinks போன்றவற்றில் கலந்து உண்ணலாம். #FlaxSeeds #ForHealth #Forweightloss #Withyogurt #Buttermilk #ForHeartHealth #GoodFood #painrelief #Natural #OrganicProduct #WhatsappOrderTaken #grocerystore #Coimbatore (at Coimbatore, Tamil Nadu) https://www.instagram.com/p/CR0ODiTNXME/?utm_medium=tumblr
Loading...












