அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்…
பல நூற்றாண்டுகளாக கல்வியிலிருந்து விலக்கப்பட்டு, கல்வி கற்கும் வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்து வரும் சமூகங்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு நலத் திட்டமும் ஒவ்வொரு சமூகத்தையும் சென்றடைய வேண்டும்.













