வசதியாக வாழ்ந்து பின்னர் வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வாழும் குஞ்ஞுபாத்துமா என்னும் உன்னதமான பெண்ணின் கதை செய்னுல் ஆப்தீன் குடும்பம் வந்த பின்னர் நடக்கும் மாற்றங்கள் ரசித்து வாசித்தேன் அருமையான மொழிபெயர்ப்பு. 1951ல் எழுதிய நாவல் #இந்திய_கிளாசிக்_நாவல் #காலச்சுவடு #VaikomMuhammadBasheer #MalayalamNovel #Novel #Translation #ColachelYoosuf #KalachuvaduPublications #எங்க_உப்பப்பாவுக்கொரு_ஆனையிருந்தது #வைக்கம்_முகம்மது_பஷிர் #குளச்சல்_யூசுஃப் #VKPK_Reading #BookOftheDay #Books2023 #Reading #Book #தமிழ்_புத்தகம் #மொழிபெயர்த்த_புத்தகம் #நாவல் (at Bangalore, India) https://www.instagram.com/p/CoXvyVES9gr/?igshid=NGJjMDIxMWI=











