Misha Collins - In Nature
Happy Earth Day! 🌎🌏🌍
seen from Poland
seen from United States

seen from Romania

seen from United States

seen from United States
seen from United States
seen from United States

seen from United States
seen from China

seen from United States

seen from United States
seen from Ireland
seen from United States

seen from United States

seen from United States

seen from France

seen from Germany

seen from United States
seen from United States

seen from Ireland
Misha Collins - In Nature
Happy Earth Day! 🌎🌏🌍

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Immersione in Natura al PARCO OGLIO NORD - Villachiara
Prenotati per l'uscita di sabato 13 Aprile e approfitta dello SCONTO!!!
📞339 749 9135
Immersione in Natura alla Riserva Naturale della Rocca, del Sasso e del Parco Lacuale di Manerba
Prenotati per l'evento di domenica 17 Marzo e non lasciarti scappare lo SCONTO!!!
📞339.7499135
The tree that hugged a tree (:
Trees can hug too! :)

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Tree-hug of two living fossils ...
Metasequoia glyptostroboides, Dawn Redwood, Chinese Redwood, Urweltmammutbaum & Ginkgo biloba, Maidenhair Tree, Ginko
மேலும் மாணவர்கள் குழுக்களாக பிரிந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை கட்டி அணைத்தனர். பெங்களூருவில் மரங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளார்ள். இவ்வாறான ஒன்று கூடலானது உலக சாதனையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காடுகள் அழிப்பு, மரங்கள் வெட்டப்படுவது ஆகியவற்றால் உலகளவில் சுற்று ச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுனின்றது அனைவரும் அறிந்ததே. அதனை தடுக்க அதிகளவில் மரங்களை நட வேண்டும், தற்போது உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக தோட்டக் கலைத் துறை மற்றும் கோலார் மாவட்ட ரோட்டரி அமைப்பின் சார்பாக, 'மரங்களைப் பாதுகாப்போம்'' விழிப்புணர்வு நிக ழ்வு பெங்களூருவில் உள்ள லால்பாக்கில் நடைபெற்றது. பெங்களூரு, கோலார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றிய இந்நிகழ்வில், ‘மரங்களை பாதுகாப்போம். சுற்றுச்சூழலை மீட்போம்’ என முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும் மாணவர்கள் குழுக்களாக பிரிந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை கட்டி அணைத்தனர். மாணவர்களின் இந்த விழிப்புணர்வு நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என ரோட்டரி அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மரங்கள் பாதுகாப்பு தொடர்பாக திருவனந்தபுரத்தில் 4,675 பேர் பங்கேற்ற நிகழ்வே உலக சாதனையாக உள்ளது. அதனை முறியடிக்கும் வகையில் பெங்களூருவில் 10 ஆயிரம் பேர் மரங்கள் பாதுகாப்பு குறித்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். எனவே இந்த நிகழ்வு நிச்சயம் உலக சாதனையாக விளங்கும் என கர்நாடக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.