#Aasif_Thowheed_Media #TNTJ ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள " ஜைஷான் " எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை 🍹பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், 🍺" #போதையளிக்கக்கூடிய_ஒவ்வொன்றும்_தடை_செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்)🌎 போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4075. அத்தியாயம் : 36. குடிபானங்கள் 🪀 Whats App குரூப்பில் இணைய👇🏻👇🏻👇🏻 https://chat.whatsapp.com/IpRAr3WrpezDnWXYNWSZyN 👁🗨 Telegram Channelஇல் இணைய👇🏻👇🏻👇🏻 https://t.me/Aasif_Thowheed_Media 🌍 #Aasif_Thowheed_media (at TNTJ) https://www.instagram.com/p/CPtLGSJhUbK/?utm_medium=tumblr