மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி - அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே விதமான தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு தமிழகத்தில் 5ம் தேதி முதல் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுளள்து. தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்த கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிகள் பயணிக்க பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல 12ம் தேதி (திங்கள்) முதல் இபாஸ் தேவையில்லை நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும் #TNCurfew, #Tnlockdown, #LockDown, #TNGovt Follow on Website : https://bit.ly/364PZdu Google News : https://bit.ly/3vvapGC Sharechat : https://bit.ly/2Uw3yQr YouTube : https://bit.ly/3qxrQp9 Twitter : https://bit.ly/31H2dGU Facebook : https://bit.ly/3qcu2RX Instagram : https://bit.ly/3A4600Q Kooapp : https://bit.ly/3xctUFT FlipBoard : https://bit.ly/3dkjITL https://www.instagram.com/p/CQ1OsRutHwB/?utm_medium=tumblr