திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி வார்டு எண் 30ல் உள்ள மொராய்ஸ் கார்டன், அம்பாள் நகர் பகுதியில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அதனை திறந்து வைத்தேன்! 👏🙏#trichy #thiruverumburzone #thiruverumbur #ponmalai #zone #waterissue https://www.instagram.com/p/Bov1kOllSJ_/?utm_source=ig_tumblr_share&igshid=r86t8enkxspi
Loading...











