தமிழகத்திலிருந்து கடத்திய போதை பொருள் இலங்கை தலைமன்னாரில் பறிமுதல் | drugs smuggled from Tamil Nadu seized in Sri Lanka Thalaimannar
ராமேசுவரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரையில் 4.5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் எனும் போதைப் பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார் கடற்கரை அருகே மர்மமான மூட்டை ஒன்று மிதந்து வருவதாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மூட்டையைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அந்த சிறிய மூட்டையில் 4…
View On WordPress















