உலக தமிழ் பேச்சாளர்கள் பாசறையில் இணையுங்கள்! தமிழ் அமெரிக்காவின் உலக தமிழ் பேச்சாளர் பாசறையில் இணைய அரிய வாய்ப்பு. உலகமெங்கும் உள்ள தமிழ் பேச்சாளர்களை, பேச்சாளராக விரும்பும் மாணவர்களை உலக தமிழ் பேச்சாளர் பாசறையில் இணைய அழைக்கிறோம். எந்த வயதினரும் இணையலாம். தமிழ் அமெரிக்காவின் www.TamilAmericaTV.com இணைய தளத்தின் உலக பேச்சாளர் பாசறை பகுதி வழி உங்கள் விவரங்களை சமர்ப்பிக்கவும். இணைய வழி உலகளவிய பன்னாட்டு தனி மேடை பேச்சு, விவாதங்கள், பட்டிமன்றங்களில் பங்கு பெற அரிய வாய்ப்பு. இன்றே விண்ணப்பியுங்கள். #tamil #tamilorator #tamillanguage #tamilspeaker #tamildebate #tamildebaters #tamiltoastmasters #tamiltoastmastersclub #tamiltoastmastersclubUSA #tamilamerica #tamilamericatv #tamilamericanetwork #tamiltvshows #TamilTVinAmerica LIKE www.TamilAmerica.com Subscribe www.TamilAmerica.tv APPLY www.TamilAmericaTV.com (at Tamil America தமிழ் அமெரிக்கா) https://www.instagram.com/p/CIxG_22Hlh9/?igshid=vws1g02peagr














