புயல் அடித்து 8 நாட்கள் ஆனபிறகு இன்று நான் எடுத்த வீடியோ இது. அரசின் போர்க்கால நடவடிக்கையை பாருங்கள்... இத்தனைக்கும், போக முடியாத தொலைவில் உள்ள குக்கிராமம் அல்ல இது. பட்டுக்கோட்டை - பேராவூரணி மெயின் ரோட்டை ஒட்டி இருக்கும் வலசக்காடு என்கிற கிராமத்தின் நிலை. ரத்த கண்ணீர் வருகிறது. #pattukottai #0431tpj https://www.instagram.com/p/BqkPCG0hL4F/?utm_source=ig_tumblr_share&igshid=jmq0otzdexwb














