குழந்தை அழுததால் வாயில் துப்பட்டாவை திணித்து கொலை செய்த தாய்
குழந்தை அழுததால் வாயில் துப்பட்டாவை திணித்து கொலை செய்த தாய் #baby #Moulika #Murder #Police #ut #utnews #tamilnews #utindiannews #universaltamil #lka #srilanka
குழந்தையின் வாயில் துப்பட்டாவை திணித்து கொலை செய்த தாயின் செயல் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பவித்ரா (23). கணவரை பிரிந்து வர்ழும் இவருக்கு 8 வயதில் ரம்யா, ஒன்றரை வயதில் மௌலிக்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ரம்யா பள்ளியில் 3ஆம் வகுப்பு படத்து வரும் நிலையில், மௌலிக்காவை பக்கத்து வீட்டாரின் பொறுப்பில் விட்டு பவித்ரா வேலைக்கு செல்வது வழமை.
நேற்றிரவ…
View On WordPress












