
seen from United Kingdom
seen from United States
seen from United Kingdom
seen from China
seen from United States
seen from United States
seen from United States

seen from United States

seen from Martinique
seen from United States
seen from El Salvador
seen from United Kingdom
seen from United States
seen from United States
seen from China

seen from United States

seen from United States
seen from United States

seen from Pakistan

seen from United Kingdom

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Watch "Alliyam - 03 - Madhavi - 11 forms of Natiyam - Thematic presentation 'Arangadukathai'" on YouTube
ALLIYAM - 03
11 forms of Natiyam
Thematic presentation "Arangadukathai"
Alliyam story
Kamsa, the maternal uncle of Lord Krishna (an avatar of Lord Vishnu), conspires* to kill Krishna by
sending an elephant in musth. Lord Krishna, using “Maya”, deceives and confuses the elephant,
breaks its tusks and kills it. He performs a dance as he is killing it and this is the “Alliyam” Natyam.
*Kamsa is afraid of a curse that he will be killed by the
eighth child of his sister Vasuki. Lord Krishna is the eighth child.
. . .
Nattuvangam - Choreography: Kavitha Laxmi
Dancer: Neroojee Sivaganesh
Lyrics: PG Saravanan
Composer: Neyveli Radhakrishnan
Vocal: Kannan Sriharan
Muzhavu: Ks Bhavani Shankar
Veenai: Sivanujan Sivakumaran
Flute: Mira Thiruchelvam
Other Instruments: Abiram Sivapalakumar
Stage Light design: Disanthi Thavendran
Stage arrangements: Karikalan Kathi
Videography: Vicknakumar Mahican
Production: KalaSaadhana ADI
www.facebook.com/kalasaadhana
தெருவில் வாரானோ என்னை சற்றே திரும்பிப் பாரானோ (தெருவில்)
உருவிலியோடு திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடனராஜன் (தெருவில்)
வாசல் முன்னில்லானோ எனக்கொரு வாசகம் சொல்லானோ
நேசமாய் புல்லேனோ கழை வைத்த
ராசனை வெல்லேனோ தேசிகன் அம்பலவாண நடம் புரி
தேவாதி தேவன் சிதம்பர நாதன் (தெருவில்)
போது போகுதில்லையே எனக்கொரு
தூது சொல்வாரில்லையே
ஈதறிந்தேனில்லையே என்மேல் குற்றம் யாதொன்றுமில்லையே வேதனுமாலு-முவாயிரரும் சூழ விண்ணவரும்தொழ ஆடிய பாதன் (தெருவில்)
மெய்யென்றிருந்தேனே அவனிட சைகை அறிந்தேனே
மையல் தணிந்தேனே பசத்திடு
மெய்யும் குளிர்ந்தேனே வையகமுய்ய பதஞ்சலி போற்றிட
வாழும் கனகசபை நடராஜன்
(தெருவில்)
💃❤💃
#KavithaLaxmi #Kalasaadhana #love #Bharathanatyam #Classic #TheruvilVaaraano
Watch "Rumi Poems - Love is on YouTube
RUMI POEM about Love
Love is - All the Precious words...
...
LOVE is
a great suspended sea
full og old souls
Only a drop
holding a bit of hope
and the rest
nothing but fear!
...
Those eyes of yours
teach me divine laws
that love of yours
makes my soul spark
if i'm safe
from evil eyes
it's only because
i'm blessed
by your eyes
...
All the Precious words
you and i have exchanged
have found their way
into the erat of the univers
one day they'll pour on us
like whispering rain
helping us raise
from our roots again
...
காதல்...
சட்டென ஸ்தம்பித்த பெருங்கடல்
மூழ்கிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களும்
தொன்மை இரகசியங்களும்
அதற்குள் நிறைந்து கிடக்கின்றன
துளி மட்டுமே நம்பிக்கை.
அச்சங்களைத் தவிர
மீதமிருப்பது
வேறெதுவுமில்லை!
...
உனது அந்தக் கண்கள்
பரிசுத்த நீதியை எனக்கு
சொல்லிக்ககொண்டிருக்கின்றன
உனது இந்தக்காதலும் நேசிப்பும்
என்னுயிரில்
ஒரு தீப்பொறியை உண்டாக்குகின்றது
நான் தீயனவற்றின் கண்களிலிருந்து
பாதுகாக்கப்படுகிறேனெனில்
அதற்கான ஒற்றைக் காரணம்
உன் கண்களால்
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதே!
...
நீயும் நானும் பரிமாறிக்கொண்ட
விலைமதிப்பற்ற எல்லாச் சொற்களும்
பிரபஞ்ச இதயத்திற்கு
வழியறிந்து கொண்டன.
ஒரு நாள்
மெல்லெனத் தூறும் மழையாய்
அவை எம்மில் சொட்டக்கூடும்.
எமது வேர்களிலிருந்து
நாம் மீண்டும் எழுந்து கொள்வதற்காய்
❤💃❤

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
உயிரே,
நீ காற்று...
நீ நிலம்...
நீ நீர்...
நீ தீ...
நீ வானம்...
Watch "Bharathi Poem - Uyire - Kalasaadhana ADI" on YouTube