#Kabali - My View
#Kabali – My View
கபாலி – விமர்சனம் 2016-ம் ஆண்டில் அதிக எதிர்பார்புகளுக்குள்ளான திரைப்படம்! சில வருடங்களுக்கு முன்பு வரையில் வயதான கெட்டப்பில் நடித்துவந்த ரஜினிகாந்த், முதல் முறையாக தனது வயதுக்குரிய கதாபாத்திரத்தில் ‘சால்ட் & பெப்பர்’ தோற்றத்தில் நடித்திருக்கும் படம். மலேஷியாவில் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, ட்ரெண்ட்டிங்கையும் உருவாக்கியிருக்கும் முதல் தமிழ்ப்படம். இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பரவலாக…
View On WordPress














