போஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் ! | ADMK Party Problems Raise day by day
போஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் ! | ADMK Party Problems Raise day by day
இதற்கிடையில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவினர் நியமித்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சசிகலாவின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பன்னீர் செல்வம் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தது, தர்மயுத்தம் நடத்தியது எல்லாம் தனி வரலாறு.
ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போது அதிமுகவின் தகவல் தொழில்…
View On WordPress






















