ஷேக் ஹசீனாவின் மகளை WHO-விலிருந்து நீக்க வங்கதேச இடைக்கால அரசு நடவடிக்கை | Bangladesh interim govt seeks removal of Sheikh Hasina's daughter from WHO
டாக்கா: உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநர் பதவியில் இருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்-ஐ நீக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஜெனீவாவில் உள்ள WHO நிர்வாகக் குழுவால், தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார். டெல்லியை மையமாகக் கொண்டு சைமா…










