ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/PhenomenalplacetravelFacebook.............. https://www.facebook.com/praveenmohan...Instagram................ htt...
Hey guys, அமெரிக்கால இருக்கற Pittsburgh-ல, gravity-க்கு எதிரா இருக்கற (மிஞ்சுன) இந்த மர்மமான ரோட்ட பத்தி தான் நாம இன்னைக்கு பாக்க போறோம். இது ரொம்ப interesting-ஆ இருக்கு, இப்படி ஒரு ரோடு இங்க இருக்குன்னு கூட யாருக்குமே தெரியாது. இந்த வீடியோ முடியுறப்ப நான் இந்த இடத்தோட address சொல்றேன், ஒரு வேள நீங்க அமெரிக்கால இருக்கற Pittsburgh-ல இருந்தீங்கன்னா, அங்க போய் பாருங்க. நாங்க இப்போ என் காருக்குள்ள தான் உக்காந்துட்டு இருக்கோம், இந்த ரோடு கீழ பாத்து (சரிஞ்சுட்டு) போறது தெளிவா தெரியுது. So, நாம car-அ கீழ பாத்து எடுத்துட்டு (ஓட்டிட்டு) போயிட்டு, stop-ன்னு போட்டுருக்கற இந்த board-க்கு பக்கத்துல நிப்பாட்டலாம். இப்போ car-அ neutral-ல போட்டுறலாம்.
-பிரவீன் மோகன்






















