விமான எரிபொருளின் விலை 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் விலை டெல்லியில் (16/03/22) நேற்றூ கிலோ லிட்டருக்கு ரூ.17,135.63 (18.3%) அதிகரிக்கப்பட்டு ரூ.1,10,666.29-ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது இது ஆறாவது முறையாகும். மேலும், விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டர் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விமான எரிபொருளின் விலை …
வரலாறு காணாத அளவுக்கு விமான எரிபொருள் விலை 18% உயர்வு #AviationFuel, #AviationFuelPriceHike, #FlightFuel https://bit.ly/3KL46Xw






