நுரையீரல் நோய்களுக்கு தீர்வு தரும் ஒற்றை கஷாயம்!
பருவ காலங்கள் மாறும்போது உடலில் நிறைய பிரச்சினைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக, மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலும் நுயைீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். குறிப்பாக ஆஸ்துமா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த மருந்துகள் எடுக்க வேண்டுமென்றால் ஆயுள் முழுக்க எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க சிறந்த மூலிகைகள் இருக்கின்றன. அவை என்ன, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் Wellness Guruji இவர்கள் செய்முறையோடு விளக்குகிறார்.
Wellness Guruji Dr Gowthaman
Shree Varma Ayurveda Hospitals
9952666359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online












