#ComputerTrainingWithStipend #ComputerTrainingForPhysicallyChallengedPerson மாற்று திறனாளி நண்பர்களுக்கு ஒரு ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச கணினி பயிற்சி பெற ஒரு இனிய வாய்ப்பு... தேவைப்படும் விபரங்கள்: 1. பயனாளி தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். 2. பயனாளி ஏதேனும் ஒரு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். 3. மாற்று திறனாளி சான்று( அரசாங்கத்தால் வழங்கப்பட்ட) வைத்திருக்க வேண்டும். 4. ஆதார் ஆவணம் இருக்க வேண்டும். 5. குறுகிய காலத்தில் ( குறைந்தது 3 மாதம்) எடுத்த புகைப்படம் ஒன்று. 6. வங்கி கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். மேலும் தகவல் பெற கீழ்கண்ட தொலை பேசி எங்களை தொடர்பு கொள்ளவும். 8344000111












