chennai flood impact: meaningless expectations of people over tamil film stars
chennai flood impact: meaningless expectations of people over tamil film stars
தமிழ் சினிமாவில்…. வடிந்த வெள்ளமும், தெளிந்த உள்ளமும். சென்னைவாசிகளின் அனைத்து ’அடையாளத்தையும்’ அடியோடு இழுத்துச் சென்ற அதே வேகத்தில் இதுவரை காணாமல் போயிருந்த ’மனிதாபிமானத்தை’ கரைச் சேர்த்திருக்கிறது….. மழை! மழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கிய நிலையில், வெள்ள நிவாரணத்திற்காக யார் யார் எவ்வளவு உதவி தொகை அளித்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்பு சார்ந்த விமர்சனங்கள் கட்டுக்கடங்காமல் எகிற…
View On WordPress














