அஜித்... 34 ஆண்டுகளாக ரசிகர்களின் ஃபேவரிட்! ❤️ உங்களுக்கு பிடித்த படம் இந்த டாப் 10 லிஸ்டில் எந்த இடத்தில் இருக்கு? 👀 பார்த்து சொல்லுங்க... 👇 #AjithKumar #AK64 #GBU #ThalaAjith
seen from United States
seen from United States
seen from United States
seen from United States

seen from United States

seen from United States
seen from United Kingdom

seen from Romania
seen from Russia
seen from Sweden
seen from United States

seen from Germany
seen from China
seen from United Kingdom

seen from Malaysia

seen from Russia
seen from United States
seen from United States
seen from Philippines
seen from Italy
அஜித்... 34 ஆண்டுகளாக ரசிகர்களின் ஃபேவரிட்! ❤️ உங்களுக்கு பிடித்த படம் இந்த டாப் 10 லிஸ்டில் எந்த இடத்தில் இருக்கு? 👀 பார்த்து சொல்லுங்க... 👇 #AjithKumar #AK64 #GBU #ThalaAjith

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
‘குட் பேட் அக்லி’ மாதிரி இருக்காது; இது வேற மாதிரி – அஜித் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் மாஸ் அப்டேட்
நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘ஏ.கே – 64’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது மாஸ் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸிங்கிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இதில் ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது சினிமாவிலிருந்து சிறு இடைவேளை எடுத்துள்ள அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியின் மூலம் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். உடல் காயம் காரணமாக ஒருகாலத்தில் ரேஸிங்கில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் அதில் தீவிரமாக ஈடுபட்டு, மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிலும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், அஜித்தின் கார் ரேஸ்கள் முடிந்த பிறகு 2026 பிப்ரவரி மாதத்தில் ‘ஏ.கே – 64’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் குறித்து பேசிய ஆதிக்,
“இது ‘குட் பேட் அக்லி’ மாதிரியான படம் அல்ல. இது வேற மாதிரி எண்டர்டெயின்மெண்ட் படம். கதாபாத்திரம், திரைக்கதை அனைத்தும் நன்றாக உருவாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, மலேசியாவில் நடிகை ஸ்ரீ லீலா அஜித்தை சந்தித்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து, அவர் அஜித் படத்தின் ஒத்திகை அல்லது பேச்சுவார்த்தைக்காக மலேசியா சென்றிருக்கலாம் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.