நத்தக்காடையூர் - காங்கயம் சாலை, EBET கல்லூரி அருகில் நடக்க இருக்கும் காங்கயம் கால்நடைத் திருவிழா நிகழ்விடத்தில் இருந்து! #SKCRF #KangayamCattleShow https://www.instagram.com/p/CLNAdkbJK89/?igshid=1ww4w725n4kr2
ojovivo
Noah Kahan

gracie abrams
Show & Tell
Monterey Bay Aquarium
Aqua Utopia|海の底で記憶を紡ぐ
Sade Olutola

Today's Document

titsay
Fai_Ryy
"I'm Dorothy Gale from Kansas"

Love Begins
Game of Thrones Daily
Interview Vampire Daily

PR's Tumblrdome
Jules of Nature
Sweet Seals For You, Always

tannertan36

seen from India

seen from France

seen from South Korea
seen from United States
seen from Belarus

seen from Malaysia
seen from United States

seen from United States
seen from Brazil
seen from Türkiye
seen from United States

seen from United Kingdom

seen from Germany
seen from United States

seen from Pakistan
seen from Australia

seen from United States

seen from Germany

seen from United States

seen from United Kingdom
@skcrf
நத்தக்காடையூர் - காங்கயம் சாலை, EBET கல்லூரி அருகில் நடக்க இருக்கும் காங்கயம் கால்நடைத் திருவிழா நிகழ்விடத்தில் இருந்து! #SKCRF #KangayamCattleShow https://www.instagram.com/p/CLNAdkbJK89/?igshid=1ww4w725n4kr2

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
காங்கயம் கால்நடை திருவிழா, கொங்கு நாட்டின் பெரு விழா, தமிழர்களின் பாரம்பரிய விழா !! அனைவரும் வருக பேராதரவு தருக !! #SKCRF #KangayamCattleShow #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL #ADAYINSKCRF #BULLYBOYARTWORKCONTEST #RAINWATERHARVESTING http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/ https://www.instagram.com/p/CLKUNvwJEpS/?igshid=1e7s7oi678qn7
அவனின் திமில்களை மீண்டும் ஒரு முறையேனும் பற்றிக் கொள்ள ஆசை, கம்பீரத்துடன் குழந்தையாக நடக்கும் அவனின் நடையை கண்கள் ஏனோ தேடிட, அவன் மேல் வீசும் வாடையை நாசிகள் மீண்டும் சுவாசிக்கத் தோன்றுகிறது.. என்றும் அவன் எங்கள் கட்டுதரையின் ராசா .. BULLY BOY - மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி . #skcrf https://www.instagram.com/p/CK3rPXNpRRY/?igshid=1o5btb51zid1u
காங்கயம் கால்நடைத் திருவிழாவிற்குத் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யவும். http://bit.ly/kcsvolunteer https://www.instagram.com/p/CKyuYl-psz_/?igshid=1otkfzm9682p3
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் "காங்கயம் கால்நடை திருவிழா" பரிசு விவரங்கள் மற்றும் பிரிவுகள்! #skcrf #kangayamcattleshow https://www.instagram.com/p/CKn5N-XphBL/?igshid=1vzwo8ykloqh0

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் "காங்கயம் கால்நடை திருவிழா" பரிசு விவரங்கள் மற்றும் பிரிவுகள்! #skcrf #kangayamcattleshow https://www.instagram.com/p/CKn4jIYJPUp/?igshid=a0ldb52p3zmw
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தும் காங்கயம் கால்நடைகளுக்கான திருவிழா! அனைவரையும் பணிவன்புடன் வரவேற்கின்றோம் !! #skcrf #kangayamcattleshow https://www.instagram.com/p/CKnwOKvJEHP/?igshid=1rwl5skemnqwr
Karthikeya Sivasenapathy Speech in Vanathukul Tirupur | SKCRF
கொரங்காட்டிற்கு மாடுகளும், கன்றுகளும், காளைகளுடன் துள்ளலுடன் செல்லும் காட்சி | There in SKCRF
"வனத்துக்குள் திருப்பூர் - A DAY IN SKCRF”. "வண்டுதா தூதத், தேரை தெவிட்டத், தண்கமழ் புறவின் முல்லை மலர, இன்புறத் தன்று பொழுதே" பேயனார் நேராக நெஞ்சுக்குள் இறங்கி பாடிச் சென்றது போலிருந்தது. அப்படி ஒரு பல்லுயிர் ஓம்பும் தலம். காலமும் கார்காலமாகிப் போனது எங்கள் அதிர்ஷ்டம். இடம் என்று வரையறுக்கப்படுவதை விட எல்லா தலைமுறைகளுக்குமுண்டான பாடம். தொலைந்த தொன்மை வாழ்வியல் உயிரூட்டப்படுவது இங்கனமே இவ்வாறே இப்படியான மனிதர்களாலே. யாரும் கைப்பிடித்து கூட்டிச் செல்லாமலேயே சிறு பிராயம் சென்று வந்த உணர்வு வனத்துக்குள் திருப்பூர் குழு உறுப்பினர்களுக்கு. பருத்த மரங்களும், படர்ந்த கொடிகளும்.அடர்ந்த புதல்களுமாய் சுவை கனிகளும் மருண்டோடும் முயல்களும் சில பெரிய நீர் சேமிப்பு குட்டைகளுமாய் ஐந்து திணைப் புலவனும் போகிற போக்கில் வர்ணித்த சாதாரணங்கள் இன்று அசாதாரணங்களாகி அருகிப் போனது நாம் செய்த துரதிர்ஷ்டம். நாகரீகம் நக்கி நக்கி பொழிவிழந்த நம் அகமும் புறமும் " அங்கே பாருங்கள் காளை மாடு மூத்திரம் பெய்கிறது" என்று குழந்தைகளைக் கூட்டிக்காட்டும் சொந்த மண்ணின் சுற்றுலாவாசியாக்கிவிட்டது. சிவராம் அண்ணாவும் கார்த்தி அண்ணாவும் ஒரு நல்ல எளிமையான ஆளுமைகள். கார்த்தி அண்ணா ஆக்க பூர்வ உரையாடலுக்கு தேவையான ஒரு தகவல் திரட்டு. பத்து நிமிட உரையாடலில் நல்ல தகவல்களை நேரடியாக திரட்டலாம் அல்லது ஒளிந்திருந்து திருடலாம். அறிஞர் அண்ணா நாவலருக்கு கொடுத்த பட்டம் இவரிடம் நீர்த்துப் போகலாம். காளை மாட்டின் நிறம் மாற்றத்திற்கான காரணம் முதல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பட்டாம்பூச்சியின் நெடுந்தூர பயணம் வரை தகவல்களை சுவாரசியமாகவும் அழகாகவும் பகிர்கிறார். கூட நின்று புகைப்படம் எடுக்கவிரும்பவில்லை. தகவல்களை கேட்டுக் கொண்டேன். இந்த இருவரின் நட்பு தேவையான ஒன்று. இருவரும் பல்லுயிர் பேணுவதை நோக்கி ஓடுகிறார்கள். ஆறு இலட்சம் மரங்களை ஆளுயர வளர்த்திப் பார்த்தும் வனத்துக்குள் திருப்பூர் குழுவின் திருப்தி அடங்கவில்லை. இன்னும் இடமும் மனமும் தேடுகிறோம் மரங்கள் நட. ஒன்றாக தேநீர் அருந்த பயன்படாது இந்த ஆளுமைகளின் தோழமை. பல்லுயிர் பெருக்கத்தின் வண்டுகளுக்கும், தேனீக்களுக்கும், பறவைகளுக்கும் வேண்டுமானால் இந்த ஆளுமைகளின் நட்பு பயன்படும். இதனால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. சாப்பாடு கூட வாங்கி தர மாட்டார்கள். க. இளங்கோ, வனத்துக்குள் திருப்பூர் #SKCRF #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kan https://www.instagram.com/p/Bof6ASwAbd9/?utm_source=ig_tumblr_share&igshid=1o86mudzhq0ds

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
நம் BULLY BOY நினைவாக ஓவிய போட்டி முன்னெடுக்கப்படுகின்றது என உவகையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் !! #SKCRF #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/ https://www.instagram.com/p/BoYr3uPA3Oy/?utm_source=ig_tumblr_share&igshid=1a1m4wejlxqlb
வணக்கம், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் 2009 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மென்பொருள் பணியாளர்கள் மற்றும் அனைத்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச் சூழல், மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் கொண்டு தற்சார்பு விவசாயம் செய்வதும், மேற்கு தமிழகத்தின் தனித்துவமான கொரங்காடு எனும் காங்கயம் கால்நடைகளுக்கு உரித்தான மேய்ச்சல் நிலம், மழை நீர் சேகரிப்பு, நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, மியாவாக்கி முறையில் மனிதர்களால் உருவாக்கப்படும் அடர் காடுகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இப்பொழுது அதனை மேலும் மெருகேற்றி காலத்திற்கு ஏற்ப ஓர் திட்ட வடிவாய் உருமாற்றி "சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஓர் நாள்" (A DAY IN SKCRF) என்ற நிகழ்வை அறிமுகப்படுத்துகின்றோம். அதன் சிற்றேட்டினை இத்துடன் உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம். #SKCRF #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/
#SKCRF #CONSERVEKANGAYAM #CONSERVENATIVECATTLE #KANGAYAMBULL http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/ https://youtu.be/_UkaFKp4IN8
#BullyBoy
Junge Safari to KORANGADU. A day in #skcrf Field trip for Schools, Colleges & Institutions. For inquiry: [email protected]

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
A Day with #SKCRF For Schools, Colleges & Institutions. For inquiry: [email protected]
கண்களை கொள்ளும் கட்டழகும் கம்பீரமும் கண்டு மயங்காதோர் யாரேனும் உண்டோ! #SKCRF #ConserveKangaym #BullyBoy www.kangayambull.com Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/ (at Senaapathy Kangayam Cattle Research Foundation)