What city do you like most in Tamil Nadu and why?
View Question on Quora
KIROKAZE
YOU ARE THE REASON
Aqua Utopia|海の底で記憶を紡ぐ
cherry valley forever
Not today Justin

Origami Around

Kiana Khansmith
The Stonewall Inn
let's talk about Bridgerton tea, my ask is open

izzy's playlists!
Keni
The Bowery Presents

titsay
2025 on Tumblr: Trends That Defined the Year
Cookie Run:Kingdom Official!
Doug Jones
🪼

seen from Brunei
seen from Spain

seen from Malaysia

seen from Venezuela
seen from United States

seen from Israel

seen from Singapore

seen from Canada
seen from Spain

seen from United States

seen from Netherlands
seen from India

seen from Morocco
seen from Dominican Republic
seen from Indonesia
seen from Bangladesh

seen from United States

seen from Albania
seen from Germany

seen from Iraq
@raameshkeerthi
What city do you like most in Tamil Nadu and why?
View Question on Quora

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
What are the best pictures that showcase trust?
Answer by Anonymous:
This:
View Answer on Quora
கருட தரிசனம்
கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள் மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும்,கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன். கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு. கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை. கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம். ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்! திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்! செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்! புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்!. வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்! வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்! சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்!. via: Rajesh Khanna - Raamesh Keerthi
இயல்புகளைப் பற்றி
ஒரு பிரபலமான ஜென் கதை. . இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது. அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. இரண்டாவது துறவி கேட்டார், ‘கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே?’ முதல் துறவி பதிலளித்தார், ‘கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா?’ அழகான இந்தக் கதை, இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன.
5 posts!

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
18 புராணங்கள் - The 18 Puranas
18 புராணங்கள் எவை ? பிரம்ம புராணம் பத்ம புராணம் விஷ்ணு புராணம் சிவ புராணம் வாயு புராணம் லிங்க புராணம் கருட புராணம் நாரத புராணம் பாகவத புராணம் அக்னி புராணம் கந்த புராணம் பவிசிய புராணம் பிரம்ம வைவர்த்த புராணம் மார்க்கண்டேய புராணம் வாமன புராணம் வராக புராணம் மச்ச புராணம் கூர்ம புராணம் பிரம்மாண்ட புராணம் புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன. Raamesh Keerthi N J
18 சித்தர்கள் (Sittargal)
18 சித்தர்கள் Name : Agastiyar Tamil Month Of Birth : Markazhi Tamil Birth Star : Aayilyam Duration Of Life : 4-Yugas, 48 days Place Of Samathi : Thiruvananthapuram Name : Pathanjali Tamil Month Of Birth : Panguni Tamil Birth Star : Moolam Duration Of Life : 5-Yugas, 7 days Place Of Samathi : Rameshwaram Name : Kamalamuni Tamil Month Of Birth : Vaikasi Tamil Birth Star : Poosam Duration Of Life : 4000 Years, 48 days Place Of Samathi : Thiruvarur Name : Thirumoolar Tamil Month Of Birth : Purattasi Tamil Birth Star : Avittam Duration Of Life : 3000 Years, 13 days Place Of Samathi : Chidambaram Name : Kuthambisiddhar Tamil Month Of Birth : Aadi Tamil Birth Star : Visakam Duration Of Life : 1800 Years, 16 days Place Of Samathi : Mayavaram Name : Korakkar Tamil Month Of Birth : Karthigai Tamil Birth Star : Aayilyam Duration Of Life : 880 Years, 11 days Place Of Samathi : Perur Name : Thanvanthri Tamil Month Of Birth : Iyppasi Tamil Birth Star : Punarpoosam Duration Of Life : 800 Years, 32 days Place Of Samathi : Vaideeswaran Koil Name : Sundarandar Tamil Month Of Birth : Aavani Tamil Birth Star : Revthi Duration Of Life : 800 Years, 28 days Place Of Samathi : Madurai Name : Konganar Tamil Month Of Birth : Chitthirai Tamil Birth Star : Uthiradam Duration Of Life : 800 Years, 16 days Place Of Samathi : Thirupathi Name : Chattaimuni Tamil Month Of Birth : Aavani Tamil Birth Star : Mirugasirisham Duration Of Life : 800 Years, 14 days Place Of Samathi : Thiruvarangam Name : Vaanmeegar/ Valmiki Tamil Month Of Birth : Purattasi Tamil Birth Star : Anusham Duration Of Life : 700 Years, 32 days Place Of Samathi : Ettukudi Name : Ramadevar Tamil Month Of Birth : Masi Tamil Birth Star : Pooram Duration Of Life : 700 Years, 06 days Place Of Samathi : Azhagarmalai Name : Nandeeswarar Tamil Month Of Birth : Vaikasi Tamil Birth Star : Visagam Duration Of Life : 700 Years 03 days Place Of Samathi : Kasi Name : Idaikadar Tamil Month Of Birth : Purattsi Tamil Birth Star : Thiruvathirai Duration Of Life : 600 Years, 18 days Place Of Samathi : Thiruvannamalai Name : Machamuni Tamil Month Of Birth : Aadi Tamil Birth Star : Rohini Duration Of Life : 300 Years, 62 days Place Of Samathi : Thiruparankundram Name : Bhogar Tamil Month Of Birth : Vaikasi Tamil Birth Star : Bharani Duration Of Life : 300 Years, 18 days Place Of Samathi : Pazhani Name : Karuvoorar Tamil Month Of Birth : Chittirai Tamil Birth Star : Hastham Duration Of Life : 300 Years, 42 days Place Of Samathi : Karuvoor Name : Pambattisiddhar Tamil Month Of Birth : Karthigai Tamil Birth Star : Mirugasirisham Duration Of Life : 123 Years, 14 days Place Of Samathi : Sankarankoil
Lord Rama
ராமர் வனவாசமிருந்தபோது... ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி, அம்பறாத் துணியை...(முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடை) கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவைகளைச் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார். குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்குகிறார். ஓ..! இதென்னக் கொடூரம்.? அம்பின் நுனியில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை. துடித்து[ப் போகிறார் ராமர். "ஓ..! தேரையே! நீ மணலுக்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட்டுமே அழிக்கும், என் பாணம், இன்று அப்பாவியான உன்னை பலி வாங்கிவிட்டதே.
தயவு செய்து என்னை மன்னித்து விடு." "பரவயில்லை ராமா! உன் கையால் சாவதே ஒரு பெரும் பாக்கியம்தான்," என்றது தேரை. அப்போதும் மனம் ஆறவில்லை ராமருக்கு. "என் அம்பு உன்னைத் துளைக்கும் போது... ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... ராமா என்று என்னை அழைத்திருக்கக் கூடாதா?" தேரை சொன்னதாம். "வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திருந்தால்..., நான் 'ராமா' என்று உன்னை அழைத்திருப்பேன்! ஆனால்... அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"
Check out my Twitter profile as an animated movie.

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming