KIROKAZE

pixel skylines
art blog(derogatory)
YOU ARE THE REASON

2025 on Tumblr: Trends That Defined the Year
EXPECTATIONS
todays bird
Sweet Seals For You, Always

sheepfilms
Jules of Nature
almost home
Mike Driver
★
d e v o n

izzy's playlists!
Game of Thrones Daily
h

seen from United States

seen from France

seen from Colombia

seen from Colombia
seen from Colombia
seen from United States

seen from United States

seen from United States

seen from United States
seen from United States
seen from United States

seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from Türkiye

seen from United States

seen from United States

seen from United States
seen from Canada
@prapthamrealtors

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
ரியல் எஸ்டேட் பயிற்சி: நிலம் உங்கள் எதிர்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமங்கள் ஒரு நாள் பயிற்சி முகாம்: பயிற்சி 1 நடைபெறும் நாள்: 23.11.2019 (சனிக்கிழமை) பயிற்சி நடைபெறும் இடம்: மவுரியன் ஐ.ஏ.எஸ் அகாடமி அரங்கம், எண்.290, மறைமலை அடிகள் சாலை, நெல்லிதோப்பு சிக்னல், புதுச்சேரி-5. பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகில். பயிற்சியாளர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன். எழுத்தாளர், ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில் முனைவர். பேசப்படும் தலைப்புகள்: 1.ஜன்ம நிலம், ஜமீன் நிலம், இனாம் நிலம், பூமிதானம், பஞ்சமி நிலம், நத்தம் நிலம், புறம்போக்கு நிலம், பட்டா நிலம். 2.நில உரிமைக்கான அனைத்து வகையான பட்டாக்கள் 3.நில உரிமை மாற்றத்திற்கான அனைத்து வகை பத்திரங்கள். பயிற்சி கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட) . வங்கி கணக்கு விவரம். A/C NAME : PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO : 433505000164 BRANCH : GP ROAD, BANK : ICICI IFSC CODE : ICIC0004335 முகவரி: பிராப்தம் அகாடமி பிரைவேட் லிமிடெட். தமிழகத்தின் முதல் ரியல் எஸ்டேட் கல்வி நிறுவனம். எண்.14, வெங்கடேஷ்வரா நகர், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், மதுராந்தகம் – 603306. தொடர்புக்கு:9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
https://valar.in/product/events/real-estate-training-in-chennai?fbclid=IwAR0NErHSlUSCNqhGXFpb5z2A_8Xrqcj224OhXmuZbJO-e4304J-hpCre_qo
வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பால்புட்டி பசங்க சொத்து விஷயத்தில் ஜாக்கிரத்தை!!
நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான் சொத்து விஷயத்தில் உணர்வுகள் உணரச்சிகள் இல்லா மரகட்டையாக இருங்கள் என்று இந்த கட்டுரையில் தாய்பாசம் அதிகம் உள்ள மகன்கள் சொத்துக்களை எப்படி இழக்கிறார்கள் என்று கூறுகறேன். ஆண்களில்இப்படி ஒரு வகை இருக்கிறார்கள் ஒன்று எவ்வளவு வளர்ந்தாலும் தன் அம்மாவுக்கு எப்பொழுதும் குழந்தையாகவே இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் அதிககாலம் தாய்பால் குடித்தவர்களாகவும் அம்மா அடிக்கடி நான் எவ்ளோ கஷ்டபட்டு உன்னை வளரத்தேன் என்று சொல்லி மகனின் மனதில் நன்றியுணர்ச்சியை அதிகம் விதைத்துவிடுவார்கள். இப்படி இருக்கிற ஆண்களுக்கு பொண்டாட்டி வந்தாலும் பொண்டாட்டி பாடு திண்டாட்டம் தான்.தாய்க்கும் தாரத்திற்கும் நடுவுல பேலன்ஸ்டா போகனும் என்று நினைக்கமாட்டார்கள் இந்த ஆண்கள். எங்க அம்மாவையே இப்படி பேசுறியா ன்னு சண்டைக்கு வருவார்கள். இல்லை என்றால் அம்மா பேசுவதை கண்டுக்காத அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்று திரைமறைவில் மனைவியிடம் சொல்வார்கள். இது போன்ற நபர்களை நான் ஜெண்டில் மேன் அல்லாதவர்கள் எனபேன் செல்லாமக தாய்பால் மறக்காத பால்புட்டி பசங்க என்பேன். இப்படி இருப்பவர்கள். வெளிநாடுகளில் போய் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்தால் அவர்களின் முதல் சொத்து மனையோ தோட்டமோ வீடோ வாங்கும்போது தன்னுடைய அம்மா பெயரில் வாங்குவார்கள். அடுத்ததாக பூர்வீக வீட்டில் இருந்தால் அதனை ஒட்டி விற்பனைக்கு வருகிற நிலத்தையும் அம்மா பெயரில் வாங்குவார்கள் பணம் Fixed deposit இல் போட்டு வைத்தால் அம்மா பெயரில் போட்டு வைத்து இருப்பார்கள். அம்மாவின் பெயரில் சொத்தை வாங்குவது Fd யில் பணம் போடுவது எந்த தவறும் இல்லை.ஆனால் அதற்கு அந்த அம்மா நிலைகுலையா மனதினை உடைய ஜெண்டில் உமன்ஆக எல்லாருக்கும் பொதுவாக நடுநிலையாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. பல அம்மாக்கள் உணர்வு ரீதியாக காயம்பட்ட பெண்களாகவே இருக்கிறார்கள். அதாவது பயம், நிச்சயமற்றதன்மை ,மனஅழுத்தம், கசப்புணர்வு, எதிர்கால கவலை ,கடந்த கால வலி என்று எதிர்மறை எண்ணங்கள் கொண்ட லூசுங்களாகவே பல அம்மாக்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் பெயரில் சொத்தை வாங்கும் போது எதிர்காலத்தில் அந்த சொத்து வாங்கும் பால்புட்டி பையன் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்படி ஒருவர் தன் அம்மா பெயரில் தன்வீட்டுக்கு பக்கத்து இடத்தை வாங்க அந்த இடத்தை அம்மாவை கூட்டிகொண்டு போய் உள்ளூரில் இருக்கும் இன்னொரு பிள்ளைக்கு செட்டில் மெண்டு செய்துவிட்டார்கள். சில அம்மாக்களுக்கு தன் பெண்பிள்ளைகள் மேலதான் அதிக ஒட்டுதல் இருக்கும் பையன் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பி வாங்கிய சொத்துக்களை தன் மகள்களுக்கு எழுதி வைத்த கதைகள் நிறைய பார்த்து இருக்கிறேன் மேலும் சொத்தை வைத்து அருக்கும் தாய்மார்கள் திடீரென்று இறந்து விட வாரிசுரிமைபடி இறந்து விட்ட அம்மாவின் மகன்கள் மகள்கள் அந்த ஒரு சொத்துக்கு அடித்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறேன். நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் சொத்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் எப்பொழுது தாய்நாட்டிற்கு வருகிறீர்களோ அப்பொழுது வந்து உங்கள் பேரில் சொத்து வாங்குவது நல்லது அம்மா பெயரில் சொத்து வாங்கி வைத்துவட்டு நீங்கள் வரும்போது அதை உங்கள் பெயரில் மாற்றலாம் என்றால் அது இரட்டை செலவு அதுமட்டும் இல்லாமல் ஏக்கம் மிகுந்த அம்மாக்கள் சொத்துகைவிட்டு போகுதே என்ற feeling அம்மாவுக்கு ஏதவது செய்யவேண்டும் என்றால் அதிகபடியாக செய்யுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. சொத்தை எழுதி கோடுக்கும் பொழுது மட்டுமம் அதிக கவனம் எடுத்துகொள்ளுங்கள் அம்மாவிடம் மகனாகவும் மற்றவர்களுக்கு ஜெண்டில் மேன் ஆகவும் இருப்பதுதான் தான் சொத்தை பொறுத்தவரை நல்ல நடைமுறை. எனவே வெளிநாடுகளில் சம்பாதிக்கும் இளைஞர்கள் சொத்துக்களை வாங்கும் போது அதிக கவனம் எடுத்து bipolar பண்பு இல்லாமல் நடுநிலைமையாய் நின்று சொத்துகள் வாங்குங்கள். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர் தொழில் முனைவர் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) #bipolar #Fixed deposit #Dtcp #approved #consultancy #patta #village #map #Fmb #praptham #realtors #entrepreneur #realestate #EMI #MonthlyInstallmentPlo t#Realestate_consultant #Realestate_analyst #plotpromoters #builders #land_Identification #Landacquisitionissues #landvaluation #land_registration #registration#patta#chitta#stamppapers #fmb#saledeed #registration #Documentation #Ec #plots #na_plots #na_sites #sites #bda_sites #bmrda_sites #bda_plots #bmrda_plots #residential_sites #residential_land #residential_plots #commercial_plots #commercial_sites #commercial_land #approval_plots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #Paranjothi_Pandian #millioner_mind #attraction_marketing #samruddhi #abivirutthi #publicinterestinformation #public #interest #information #பத்திரம்பதிவு #registration #patta #chitta #stamppapers #fmb #sale_deed #registration #Documentation #Ec #plots #na_plots #na_sites #sites #bda_sites #bmrda_sites #bda_plot #bmrda_plots #residential_sites #residential_land #residential_plots #commercial_plots #commercial_sites #commercial_land #approval_plots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #Paranjothi_Pandian #millioner_mind #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #பட்டா #சிட்டா #அடங்கல் #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய் #பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
https://prapthamrealtors.blogspot.com/2019/10/blog-post_39.html?fbclid=IwAR17wZQE6h3oyark9YCzu2uP5er4Pu9fZBRv7ThXDvRs_RUmznPq3BteDX4
நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 1. தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்?. 2. ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும். 3. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 4. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 5. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 6. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 7. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 8. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம் “ மொத்த பக்கங்கள் – 355 நான்கு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 525 தொடர்புக்கு : நீலவேணி - 9841665836 Bank Details:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd ACCOUNTB NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335 புத்தகம் நேரடியாக கிடைக்கும் இடம்; பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி, நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அரிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம்-603306. #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #பத்திரம்பதிவு #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா #சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே #ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய் #பசலி #ஜமாபந்தி #விசிக
பாண்டிசேரி மாநிலத்தில் #ஶ்ரீஅரபிந்தோ ஆசிரமம் துவக்கவிருக்கும் #Compassinate Pondichery என்ற அடிதட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான இலவச #கல்வி சுகாதாரம் மருத்துவம் சேவை வழங்கும் திட்டதில் திரு.பிரதீப் நாயர் #IAS தலைமையில் இயங்கும் குழுவில் மக்களை ஒருங்கிணைக்கும் #களபணியாளராக நான் பிரதிபலன் பாராமல் இயங்குவதற்கு தேரந்தெடுக்கபட்டுள்ளேன்.உள்ளபடியே கொஞ்சம் உருப்படியான வேலையை உருப்படியான ஆட்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் இப்படிக்கு #சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர்
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents
#prapthamrealtors #dtcp #plots #vamsaviruthinagar #athistaviruthinagr #broucher #plots #realtors #property #approved #realestate #sites #agents