துணைக்கு இணை இவ்வுலகில் யாரேனும் உண்டோ....
என் துணையே நீ சில நேரங்களில் தொல்லை...
பல நேரங்களில் என் போதை...
என் பக்கம் நீ இருந்தால் ஆயிரம் யானை பலம் எனக்கு...
நீ இல்லாமல் சக்கரை பாறையை கூட நகர்த்த முடியா எறும்பு நான்...
உன்னை பிரிந்திருந்தால் நொடிகள் கூட யுகங்கள் ஆகின்றன...
நாம் சேர்ந்திருந்தால் நாட்காட்டி இல்லாமல் கூட வாழ்கிறோம்...
நீ... நான்... என தனியே இருந்தால்
நாட்கள் நரகமாய் உள்ளன...
Only for him....


















