
sheepfilms

★

祝日 / Permanent Vacation

if i look back, i am lost

roma★

titsay
art blog(derogatory)
h
todays bird

shark vs the universe
almost home

izzy's playlists!
Monterey Bay Aquarium

❣ Chile in a Photography ❣
🪼

PR's Tumblrdome
cherry valley forever
Sade Olutola
RMH

seen from Malaysia
seen from Russia

seen from Malaysia
seen from Australia

seen from Türkiye

seen from United States

seen from Austria

seen from United States
seen from United States

seen from United States

seen from Malaysia
seen from United States

seen from Germany

seen from Türkiye
seen from Kazakhstan

seen from Türkiye

seen from Sri Lanka

seen from Malaysia
seen from Malaysia
seen from Italy
@hindudevotional

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
🍃🌷திருச்செந்தூர் அருள்மிகு #சுப்ரமணியசுவாமி திருக்கோயில் #ஆவணித்திருவிழா 2020-12.09.2020-்மாலை #சிகப்பு #சாத்தி முன்னழகில் #சுப்ரமணியசுவாமி,பின்னழகில் #நடராசமூர்த்தி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🍃🌷Thiruchendur Sri #Subramanyaswamy Temple 🌷🍃Aavani Festival 2020-12.09.2020 Evening Sigappu(Red) Saathi. Front darshan As SubrmanyaSwamy, Backside darshan As Sri Natarajaswamy. (swamy darshan with Red colour garlands,flowers,Redcolour Vasthram) 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம் (at Thiruchendur Murugan temple) https://www.instagram.com/p/CFD4RVLB8h2/?igshid=shfkolv86w1n
✨✨✨✨✨✨✨✨ ✨✨ 🍃🌷 #சங்கரன்கோவில் அன்னை #கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு #சங்கரலிங்கசுவாமி திருக்கோயில்🍃🌷#ஆடித்தபசு திருவிழா 2020-05-08-2020 #ஊஞ்சல் உற்சவம் 2ம்நாள் ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷#Sankarankoil Sri #Komathi Ambal, Sri #Sankaralingaswamy Temple 🍃🌷Aadi Thavasu Festival 2020-05-08-2020-Oonjal(Swing) festival day 2 ✨✨✨✨✨✨✨✨✨ உண்டு கொழுத்திடுவதற்கே உடலெடுத்த பெரியார் கைக்கொண்டு செயுஞ் சற்கருமங் குவலயத்திலே எதுமிலை யொண்டவ நல்லுபவாசத் துடலொறுத்துனருள் சேர்ந்த தொண்டினரே அது செய்யுந்துப்புடையார் கோமதியே. - #கோமதி #சதரத்னமாலை ✨✨✨✨✨✨✨✨ நன்றி- சிவ சிவராஜ் ஐயா, திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDni-nQhNr3/?igshid=vc3na22m7wbl
#ommuruga🙏 #vetrivelmuruganukkuarogara https://www.instagram.com/p/CDnhkbAhBXE/?igshid=hxva3lvrdoum
✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷 #சங்கரன்கோவில் அன்னை #கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு #சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்🍃🌷 #ஆடித்தபசு திருவிழா - 2020-03-08-2020 இன்று 12ம் திருநாள் மாலை ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷#Sankarankoil Sri #Komathi Ambal, Sri #Sankaralingaswamy Temple 🍃🌷Aadi Thavasu Festival 2020--03-08-2020-Day 12 evening ✨✨✨✨✨✨✨✨✨ பிறப்பது தான் இறப்பதற்கோ பிறந்திடவே இறக்கின்ற ரிறப்பதுவும் பிறப்பது நீ இரங்காதார் துயரன்றோ பிறப்பதனுக்கு உறுபயனாம் பிறவாமை அதையவர் தாம் இறப்பதன் முன் எய்துவது உன் இச்சையன்றோ கோமதியே - #கோமதி #சதரத்னமாலை ✨✨✨✨✨✨✨✨ நன்றி- சிவ நிவாஸ் ஐயா,சிவ சிவராஜ் ஐயா, திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDc1C2sBD4j/?igshid=11ib4vhzntt7y

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
🍃🌷#திருவையாறு அன்னை #அறம்வளர்த்தநாயகி உடனமர் அருள்மிகு #ஐயாறப்பர் திருக்கோயில்🍃🌷 இன்று 03.08.2020 #ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் அபிஷேகம்,தீபாராதனை, பூணூல் அணிவிக்கபட்டு சூரிய புஷ்கரணி தீர்த்தம் கொடுத்து கயிலாயபிரகாரம் வலம். 🍃#Thiruvaiyaru Sri Ayyarappar Swamy Temple🍃03.08.2020-#Aavani Avittam Swamy,Ambal Abisekam & Theertham @ Surya puskarani Theertham. ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ நன்றி-சிவ அஜய்வெங்கட் சிவா. ஐயாறா..ஆரூரா (at Panchanadeeswarar Temple, Thiruvaiyar) https://www.instagram.com/p/CDc0z9dhf-1/?igshid=18ww0qvk41kgq
✨✨✨✨✨✨✨✨✨✨ 🍃🌷#காஞ்சிபுரம் அருள்மிகு #ஏகாம்பரநாதர் திருக்கோயில்- #பவித்ரோற்சவம்- 02.08.2020- 6ம் நாள் 🍃🌷#Kanchipuram Sri #Ekambaranathar Temple🍃🌷02.08.2020-6th day #Pavithorchavam. ✨✨✨✨✨✨✨✨✨✨ நன்றி- காஞ்சி பக்கம். ஏகம்பத்துறை எந்தாய் போற்றி.. பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி.. (at Ekambareshwarar Temple, Kanchipuram, Tamilnadu, India) https://www.instagram.com/p/CDc0kRKBd2I/?igshid=1n0js6ypguixy
✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷 #சங்கரன்கோவில் அன்னை #கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு #சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்🍃🌷 #ஆடித்தபசு திருவிழா - 2020-30-07-2020 இன்று 8ம் திருநாள் மாலை ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷#Sankarankoil Sri #Komathi Ambal, Sri #Sankaralingaswamy Temple 🍃🌷Aadi Thavasu Festival 2020-30-07-2020-Day 8 eveing ✨✨✨✨✨✨✨✨✨ அறிந்திடுவாய் தானே நீ அறிவித்தால் அறியும் உயிர் அறிந்திடுவ வல்ல பிறவறிவித்த போதேனும் அறிந்திடுநர் செய்ந்நன்றி அயர்த்திலரே யாமாயின் அறிந்திடுமா செய்தவுன யயர்ப்பாரோ கோமதியே- #கோமதி #சதரத்னமாலை ✨✨✨✨✨✨✨✨ நன்றி- சிவ சிவராஜ் ஐயா திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDT0C4QB6Vr/?igshid=mdtcd32drmco
✨✨✨✨✨✨✨✨✨ #திருவாவடுதுறை அருள்மிகு #கோமுக்தீசுவரர் திருக்கோயில்-இன்று (27.07.2020) #ஆடி #சப்தமி #தீர்த்தவாரி #Thiruvavaduthurai Sri Komuktheeswarar Temple-Aadi Sapthami Theerthavari-27.07.2020 ✨✨✨✨✨✨✨✨✨✨✨ நன்றி-திருவாவடுதுறை ஆதீனம். திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDJiISXhQC2/?igshid=45hvzkj23gmn
✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷 #சங்கரன்கோவில் அன்னை #கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு #சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்🍃🌷 #ஆடித்தபசு திருவிழா - 2020 27-07-2020 இன்று 5ம் திருநாள் காலை ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷#Sankarankoil Sri #Komathi Ambal, Sri #Sankaralingaswamy Temple 🍃🌷Aadi Thavasu Festival 2020-27.07.2020-Day 5 morning ✨✨✨✨✨✨✨✨✨ படங்காணப் போவாரே பரமசிவன் வீற்றிருக்குந் தடங்கோயில் சூழாரே தனி முத்தி யிந்தாவென் றடங்கலு நீயழைத்தாலும் பக்குவர்தான் வாங்குவரோ மடங்காதி நின்றார்க்கே வாய்ப்பத்ன்றோ கோமதியே- #கோமதி #சதரத்னமாலை ✨✨✨✨✨✨✨✨ நன்றி- சிவ சிவராஜ் ஐயா திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDJiBAMBpjB/?igshid=55r354ej6hrk

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 #சிதம்பரம் அருள்மிகு #நடராசமூர்த்தி திருக்கோயில்-#மயில்தோகை(பீலி) அலங்காரத்தில் #அர்த்தசாம #தங்கபல்லக்கு சேவை-26.07.2020-ஞாயிறு 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 #Chidambaram Sri #NatarajaSwamy temple- night #golden #Palanquin decorated with #peacock #feather for Arthasamam poojai-26.07.2020-Sunday 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 திருச்சிற்றம்பலம். (at Chidambaram Temple) https://www.instagram.com/p/CDJh2TphrvT/?igshid=5zcdmjykva95
✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🍃🌷#திருக்கழுக்குன்றம் அன்னை #திரிபுரசுந்தரி உடனமர் அருள்மிகு #வேதகிரிசுவரர் திருக்கோயில்-2020 அருள்மிகு #திரிபுரசுந்தரி அம்மன் #ஆடிப்பூர #பிரம்மோற்சவம் 25.07.2020-#திருக்கல்யாணம். ✨✨✨✨✨✨✨✨✨✨✨ #Thirukazhukundram Sri #Vehagreeswarar #Temple 🍃🌷 Aadi poora urchavam- Today 25.07.2020-Celestial wedding. ✨✨✨✨✨✨✨✨✨✨✨ நன்றி-சிவ சண்முகப்பிரியன் அவர்கள்.. திருச்சிற்றம்பலம்.. (at Thirukazhukundram Bhaktavachaleswarar Temple) https://www.instagram.com/p/CDJhpusBUF3/?igshid=zlfwpgs6n0ls
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம் ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம் சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம் ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம் சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம் சிவ சரவணபவ சுப்ரமண்யம் குரு சரவணபவ சுப்ரமண்யம் சிவ குரு சரவண சுப்ரமண்யம் குரு சிவ சரவண சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம் https://www.instagram.com/p/CDHBJhuBIBJ/?igshid=vconzak540uv
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ #கடம்பந்துறை (#குளித்தலை) அன்னை #பாலகுசாம்பிகை உடனமர் அருள்மிகு #கடம்பவனேசுவரர் திருக்கோயில்-அன்னை #பாலகுசாம்பிகை ஆடி உற்சவம் இன்று 25.07.2020 தீர்த்தவாரியுடன் நிறைவு. 🍃🌺#Kulithalai Sri #Kadambavaneswarar Swamy Temple-Today 25.07.2020 Aadi urchavam completed with Theerthavari. ✨✨✨✨✨✨✨✨✨✨✨ திருச்சிற்றம்பலம். https://www.instagram.com/p/CDF6dP4BoGA/?igshid=1orwfzbjgmckh
#Natarajar #hinduism #hindu #omnamahshivaya https://www.instagram.com/p/CC8CQLBBGUh/?igshid=1s502l0pyd0av

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
நூற்பயன் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர். https://www.instagram.com/p/CC8BgcUhIjc/?igshid=151w0kpbkauke
#உலகம் #உய்வு பெற இன்று #தரிசனம் அளித்த #மதுரையரசி அன்னை #மீனாட்சி. #பெரும்பிணிக்கோர் #மருந்தே #வருக ✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🍃🌷 #மதுரை அருள்மிகு #மீனாட்சி #சுந்தரேசுவரர் திருக்கோயில்🍃🌷 #ஆடி #முளைக்கொட்டு திருவிழா 2020 இன்று 21.07.2020-காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம். 🍃🌷#Madhurai Sri meenkshi Sundareswarar Temple🌷🍃 #Aadi #Mulaikottu Festival 2020 Started with Flaghoisting today 21.07.2020 morning ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨✨ பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலை மழலைக்கிளியே வருகவே மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨✨ 🌙சொக்கே⭐நின் தாளே👣 துணை🙏🏻 (at Madurai Meenakshi Amman Temple) https://www.instagram.com/p/CC6RLloBrId/?igshid=mrv9yb6p2m8k