இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்படாது ;பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்படாது ;பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துவருவதால், ரேஷன் பொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம்…
View On WordPress













