தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 : முடிவுகள் எனது பார்வையில். #TNElectionResults #TNElection2016 #TamilNaduElection

seen from United States
seen from Malaysia
seen from United States
seen from China
seen from United States
seen from Netherlands
seen from United Kingdom
seen from Spain
seen from China

seen from United States
seen from Sweden
seen from United Kingdom
seen from United States

seen from United States
seen from China

seen from United Kingdom
seen from Georgia

seen from Malaysia
seen from United States

seen from Malaysia
தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 : முடிவுகள் எனது பார்வையில். #TNElectionResults #TNElection2016 #TamilNaduElection

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Your Future. Your Vote. (Make Sure you’re In.) Tamil Nadu Legislative Assembly Election, 2016 பல விரல்கள் எழுதும் ஒரு விதி. தேர்தல். Make your vote count.
ஒரு திரைப்படத்தை பார்க்காமலே அப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதும் மற்றும் தன் ஓட்டு-ஐ பதிவுசெய்யாமல் அரசியல், மக்களாட்சி என விமர்சனம் செய்வதும் ஒன்றுதான்...! இவர்களுக்கு மத்தியில் "அந்த கட்சி சரி இல்ல, இந்த தலைவன் சரி இல்ல, நமக்கு எதிர்காலம் இல்ல", போன்ற வீணர்களின் விமர்சனங்கள் பக்கம் செவி சாய்க்காமல் சுயமாய் சிந்தித்து வாக்கு பதிவு செய்வோம்!. அம்மா, அப்பா போடுற ஓட்டு-ஐ காப்பி அடிக்காமல் மீடியா மற்றும் டிவிகள் சாடை மாடையாக சுட்டிக்காட்டும் கட்சியின் பக்கம் செவி கொடுக்காமல் நட்சத்திரங்கள், பிரபலங்கள், நண்பர்கள் விரும்புகின்ற தலைவர்களுக்கு ஓட்டு போடாமல் மேலும் குறிப்பாக பணம் மற்றும் பதவிக்கு விலை போகாமல் தன் சுய அறிவுடன் சிந்தித்து என்று ஒரு தலைவனை நாம் தேர்ந்தெடுக்கின்றோமோ, அன்று முதல் நல்ல மக்களாட்சி தலைவனை நாம் எதிர்பாக்கலாம். அந்த பொன்னாலே நம் எதிர்காலம், நம் உரிமை... அதைவிட்டுவிட்டு "அம்மா சொல்லிச்சி, ஆட்டுக்குட்டி சொல்லிச்சின்னு" ஓட்டு போட்டீங்கனா நம் சமுதாயம் மற்றும் இன்றி நம்மை பின்தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறை சமூகமும் இதே நிலையில் தான் முடங்கிக்கிடக்கும்... நாம் நம் சமுதாயத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டியை மட்டும் தேர்ந்தெடுக்காமல் பின்வரும் சங்கதியருக்கு நல்ல வழிகாட்டியாய் வாழவேண்டும்! வாழ்க ஜனநாயகம்! வளர்க மக்களாட்சி! #TNelection2016 #TNelections #tamilnadu #election #people #poster #art #sivadigitalart