‘அரண்மனை 3’ பட பாடல் செய்த தரமான சம்பவம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
‘அரண்மனை 3’ பட பாடல் செய்த தரமான சம்பவம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் என்றால் சுந்தர் சி யின் ‘அரண்மனை’ படமே. நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் ‘அரண்மனை 3’ ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில் தான்…
View On WordPress











