ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்
இலங்கை, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக உரிய வேலைத்திட்டங்கள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்மைய, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுக்கு இலங்கையில் ஏற்றுமதி நடவடிக்கைளை விஸ்தரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால், முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியம், மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறுப்பட்ட நாடுகளுக்கு…
View On WordPress













