நீ நடந்து போகையில் செடி கொடிகள் அனைத்தும் திரும்பிப் பார்க்குதடா... வானிலிருக்கும் நிலாவும் உன் அழகைப் பார்த்துத் தேய்ந்துப் போகுமடா.. உன் முத்து போன்றச் சிரிப்பில் நட்சத்திரங்களும் ஆசைக் கொள்ளுதடா #shwethatripathi 😉🌷 #mehandi😍 #mehandicircus #shwetatripathi😘 #hbdshwetatripathi😘🥞 #happybirthdatqueen😘 (at Bangalore, India) https://www.instagram.com/p/BzlN25ClWqX/?igshid=154muu55xjdnv










