ஐசிஐசிஐ பவுண்டேஷன் சார்பில் கூகுள் மீட் ஆப் (google meet) மூலமாக " பனை மரத்தின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சந்தைப்படுத்தும் யுக்திகள்" குறித்து திரு. B.ஜான் பீட்டர் - சேர்மன்-பனை வாழ்வியல் இயக்கம்..அவர்கள் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி 13-05-2021 வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை நடைபெற உள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம். இந்நிகழ்வில் பங்குபெற விரும்புவோர் கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் மீட் (google meet) செயலியை பதிவிறக்கம் செய்து https://meet.google.com/qde-jwqf-gwk?hs=224 மேற்காணும் தொடர்பை பயன்படுத்தி (Join meeting அல்லது Ask to Join) - கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க: மரிய செல்வேந்திரன் - 93727 40775 குமார் - 99435 55385 கஸ்தூரி- 97518 55500 கார்த்திக்- 72089 26026 ஐசிஐசிஐ பவுண்டேஷன் மேலும் இந்த பயனுள்ள தகவலை தங்களது நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும். #savepalmyra #savetrees #savenature #saveearth #panaivazhviyaliyakkam #saveanimals #toddy #palmtoddy #Palmyra #palmyraculture https://www.instagram.com/p/COvX_45Hx4w/?igshid=czy1p3t9coa7














