#FridayFestival மாசி மகத்தையொட்டி ஸ்ரீ காஞ்சி #காமாட்சி_அம்மன் திருக்கோவிலில் #பிரம்மோற்சவ_விழா இன்று (28 February 2020) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது! #கொடியேற்றம் முடிந்தவுடன் ஸ்ரீ #காஞ்சி_காமாட்சி அம்பாள் மாட வீதி புறப்பாடு. முதல் நாள் உற்சவம் காலை #ரிஷப_வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிய காத்திருக்கும் #ஸ்ரீ_காஞ்சி_காமாட்சி_அம்பாள்! Powered by: Raja Spiritual Pvt Ltd (#rssonline) Website: https://www.rssonline.in/ Twitter: https://twitter.com/rss_online Facebook: https://www.facebook.com/hinduspiritual https://www.facebook.com/SpiritualKanchi https://www.facebook.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-560110574141322














