கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்
எளிமை, நேர்மை, கல்வி, மக்கள் சேவை என்பவற்றின் அடையாளமாக விளங்கிய கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளில் அவரின் உயர்ந்த சிந்தனைகளையும், அர்ப்பணிப்பான சேவையையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம். கல்வியின் ஒளியை ஏற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மாமனிதருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Create. Engage. Convert. Let AI work for your brand—we make it real! Better Call UVA!
Follow us for more Your Business Move at Next Step UVA Advertising & Marketing - UVA Expert in Social Media Marketing & Google Ads Call / WhatsApp : 98406 68621 Email : [email protected]

















